இணைந்த டைசன் தயாரிப்புக்கள்

வியயங்களின் இணையம் இங்கே உள்ளது. வீடுகள் திறன் மிக்கனவாகி வருகின்றன. தொழினுட்பம் மிகவும் தனிப்பட்டதாகவும், மிகவும் உள்ளுணர்வுள்ளதாகவும் மாறி வருகின்றது. பல வருடங்களாக, டைசன் பொறியியலாளர்கள் வன்பொருளையும் மென்பொருளையும் ஒருங்கிணைப்பதற்கான புதிய வழிகளைப் பற்றி ஆராய்ந்து வருகின்றனர் – உங்களுடைய இல்லத்தையும், அதை எவ்வாறு மேம்படுத்துவது என்பதையும் சிறப்பாகப் புரிந்துகொள்ளக்கூடிய தொழினுட்பத்தை உருவாக்கி வருகின்றனர்.

உங்களுடைய தகவல்களின் மூலம் எங்களது இணைந்த தொழினுட்பம் எவ்வாறு வேலை செய்கிறது என்பது இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களுடைய WiFi உடன் இணைக்கின்றது டைசனுடன் இணைக்கின்றது இணையமற்ற தயாரிப்பு
  • டைசன் 360 eye™ ரோபோட் ஒவ்வொரு அறையின் வடிவியல் வரைபடங்களை உருவாக்குவதற்கு தனித்துவமான 360° காட்சி அமைப்பைப் பயன்படுத்துகிறது..
  • ஒளிப்படக் கருவி உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்தின் காணொளியையோ படத்தையோ அனுப்புவதில்லை.
  • டைசன் லிங்க் செயலி வழியாக செயற்றிறன் பற்றிய தரவு மட்டுமே டைசனுக்கு அனுப்பப்படுகின்றது.
Yes Yes Yes
  • டைசன் ப்யூர் Link™ சுத்திகரிப்பான்கள் உங்களுடைய வீட்டில் உள்ள காற்றின் தரத்தைக் கண்காணிக்கின்றன, எனவே காற்று சுத்திகரிப்பை உகப்பானதாக்கும் வகையில் அமைப்புகளை அது தானாகவே சரி செய்துகொள்ள முடியும்.
  • டைசன் லிங்க் செயலி உங்கள் இருப்பிடத்தை அடையாளம் கண்டறிகிறது, எனவே உங்கள் பகுதியில் காற்றின் தரம் எப்பொழுது மோசமாக இருக்கிறது என்பதை அது உங்களுக்குக் காண்பிக்க முடியும்.
  • செயற்றிறனைப் பற்றிய தரவு மட்டுமே டைசனுக்கு அனுப்பப்படுகின்றது.


Yes Yes Yes

டைசன் லிங்க் செயலி

  • டைசன் லிங்க் செயலி எங்களது சில புதிய தொழினுட்பங்களுடன் செயற்படுகின்றது, இது மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட செயற்பாட்டையும் கட்டுப்பாட்டையும் செயற்படுத்துகிறது.
  • இந்தச் செயலியைப் பயன்படுத்துவதற்கு, குறைந்தபட்சம் ஒரு மின்னஞ்சல் முகவரி மூலம் நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.
  • செயற்றிறனைப் பற்றிய தரவு தானாகவே சேகரிக்கப்பட்டு டைசனுக்கு அனுப்பப்படுகிறது.
  • செயற்றிறனைப் பற்றிய தரவு தானாகவே சேகரிக்கப்பட்டு டைசனுக்கு அனுப்பப்படுகிறது.

எங்களது விபரிக்கப்பட்டுள்ள குக்கீகளை டைசன் இணையத்தளம் பயன்படுத்துகிறது. குக்கீக் கொள்கையில்.

Yes Yes line

டைசன் இணையத்தளம்

டைசன் இணையத்தளம் உங்களுடைய டைசன் கணக்கை அணுகுவதற்கும், உங்களுடைய முன்னுரிமைகளைப் புதுப்பிப்பதற்கும் உதவுகின்றது.உங்களுடைய தகவல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கு எங்களுடைய அனைத்து உலகளாவிய இணையத்தளங்களின் பாதுகாப்பையும் நாங்கள் தொடர்ந்து பராமரித்து வருகிறோம்.எங்களது குக்கீகள் பற்றிய கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள குக்கீகளை டைசன் இணையத்தளம் பயன்படுத்துகிறது.