பெரும்பாலான வலைத்தளங்களைப் போலவே, Dyson வலைத்தளங்களும் குக்கீகள் மற்றும் பிக்சல்கள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த தொழில்நுட்பங்கள் எங்கள் வலைத்தளங்களை திறம்பட செயல்பட அனுமதிக்கின்றன, மேலும் எங்கள் பார்வையாளர்கள் எங்கள் வலைத்தளங்களிலிருந்து சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிப்படுத்த உதவுகிறது. இந்த அறிவிப்பு உலகெங்கிலும் உள்ள அனைத்து வலைத்தளங்களிலும் இந்த தொழில்நுட்பங்களை Dyson எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை விவரிக்கிறது. நாங்கள் “Dyson”, “எங்களுக்கு”, “நாங்கள்” அல்லது “எங்கள்” என்று குறிப்பிடும்போது, உங்களுக்கு குறிப்பிட்ட வலைத்தளத்தை வழங்கும் Dyson குழு நிறுவனம் அல்லது நிறுவனங்கள் என்று பொருள் ஆகும். உங்கள் நாட்டில் வலைத்தளங்களை வழங்குவதற்கு மற்றும் எந்தவொரு தனிப்பட்ட தரவு செயலாக்கத்திற்கும் எந்த Dyson குழு நிறுவனம் அல்லது நிறுவனங்கள் பொறுப்பு என்ற தகவல்கள் தொடர்புகள் பக்கத்தில் கிடைக்கின்றன.
கண்டிப்பாக தேவையான குக்கீகள்
அத்தியாவசிய செயல்பாடுகளைச் செய்யும் குக்கீகள், எங்கள் வலைத்தளங்களைச் சுற்றி வரவும் அவற்றின் அம்சங்களைப் பயன்படுத்தவும் உங்களுக்கு உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, உங்கள் Dyson கணக்கில் உள்நுழையும்போது, அவை உங்கள் கணக்கில் உள்ள தகவல்களை நினைவில் கொள்கின்றன.
குக்கீகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை Dyson -இன் வாடிக்கையாளராக நாங்கள் உங்களிடம் வைத்திருக்கும் எந்தவொரு பதிவுகளுடனும் இணைக்கிறோம். எடுத்துக்காட்டாக, தயாரிப்பின் பிரபலத்தன்மையின் சுயவிவரக்குறிப்பு மற்றும் புள்ளிவிவர பகுப்பாய்வு, Dyson வலைத்தளம் அல்லது செயலிகளைப் பயன்படுத்தும் போது உங்கள் நடத்தை அல்லது Dyson தயாரிப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன ஆகியவற்றுக்காக தனிப்பட்ட தகவல்களுடன் கூடிய குக்கீகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை, எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் அல்லது Dyson தயாரிப்புகளின் தகவல்களை நாங்கள் இணைக்கிறோம்.
இந்த அறிவிப்பை நாங்கள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து புதுப்பிப்போம். இது கடைசியாக மீளாய்வு செய்யப்பட்டு நவம்பர் 2020 -இல் புதுப்பிக்கப்பட்டது. உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு செயலாக்குகிறோம் என்பதை கணிசமாக மாற்றும் வகையில் எங்கள் அறிவிப்பை நாங்கள் மாற்றினால், அந்த மாற்றங்களுடன் நீங்கள் உடன்படுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் உங்களிடம் கேட்கிறோம்.
குக்கீ அறிவிப் ஆங்கிலத்திலிருந்து பல்வேறு நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எங்கள் வலைத்தளங்கள், செயலிகள் மற்றும் இணைக்கப்பட்ட தயாரிப்புகளின் அனைத்து பயனர்களுக்கும் அறிவிப்பு தெளிவாக உள்ளதையும் அணுகக்கூடியவாறு இருப்பதையும் உறுதிப்படுத்த நாங்கள் இதைச் செய்துள்ளோம். இந்த குக்கீகள் அறிவிப்பின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்புகளுக்கு இடையில் ஏதேனும் மோதல்கள் அல்லது முரண்பாடுகள் இருந்தால், ஆங்கிலப் பதிப்பு ஆதிக்கம் செலுத்தும்.
மொழியைத் தேர்வுசெய்க